Posts

Showing posts with the label கொச்சி

கொச்சி

Image
என்டே கொச்சி { கடற்காயல் }                                 கேரளத்து தலைநகரை விடவும் அழகானதும் , மக்கள் அடர்த்தியுமானது ‘ கடற்காயல் ’ என்று பொருள்படும் கொச்சி நகரம் . இங்கே வசிப்பவள் என்ற முறையில் ‘ என்டே கொச்சி ’ என்ற உரிமையோடு   இத்தலைப்பின்கீழ் நான் காணும் , கண்டிராத , அறிந்த கொச்சியை பற்றிய தேடுதலோடு என் கண்களும் , கால்களும் பயணிக்க தொடங்கியிருக்கிறது .                               ‘ அரபிக்கடலின் ராணி ’ என்றழைக்கப்படும் கொச்சியி ன்  மகாராஜாக்களை , கடல் வாணிபங்களை , போர்ச்சுகல் மற்றும் டச்சு ஆதிக்கத்தின் மிச்சங்களை , இயற்கையி ன்  பேரனுபவங்களை , இயற்கையி ன்  அச்சமூட்டும் அத்துமீறல்களை , மண்ணின் வாசனையை , மக்களின் மனநிலையை , பெய்யும் பெரு...